இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து தவான் நீக்கம் !

Loading… இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் முக்கிய வீரரான ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளில் இளம்வீரர்களான சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. 37 வயதுடைய மூத்த வீரரான ஷிகர் தவானை போட்டியில் இருந்து கைவிடுவதற்கான அழைப்பு சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலத்தை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது. கார்த்திக் பாண்டியா தலைமையிலான இருபதுக்கு 20 அணியில் … Continue reading இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் இருந்து தவான் நீக்கம் !